பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நம்பி அரசியல் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் எங்களை நடுவழியில் கைவிட்டுவிட்டாரோ என்ற வேதனையும் அச்சமும் இருக்கிறது என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
Source...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
Source link