ஆட்சியில் பங்கு வேண்டுமென பேசி வரும் காங்கிரசுக்கு பதிலளிக்கும் வகையில், ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு...
தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் கருத்து வெளியிட்ட சாட்டை துரைமுருகன் உள்பட மூவர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Source link...