தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற நிலையில், உரிய அனுமதியின்றி கேமரா கொண்டுவந்ததாக எழுந்த எதிர்ப்பால் படக்குழுவினருக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Source...
பைசன் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்கப்போவதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
Source link