back to top
18.8 C
London
Friday, October 9, 2026
No menu items!
Homeசினிமா“நல்லவர் வேஷம் போடுறாங்களா?” முத்துக்குமரன் குறித்து பார்வதி காட்டம்! - Kumudam

“நல்லவர் வேஷம் போடுறாங்களா?” முத்துக்குமரன் குறித்து பார்வதி காட்டம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

வீடியோ, ஆடியோவால் தொடரும் சர்ச்சை!

முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு மற்றும் உறவு தொடர்பாக வஹிதா அக்தர் சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதில், முத்துக்குமரன், “இந்த மூஞ்ச எனக்குப் பிடிச்சிருக்கு. பார்ட் டைம் பாய் ஃபிரெண்டாக இருக்க அப்ளிகேஷன் போட்டுள்ளேன். என்னைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறுவதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, வஹிதா அக்தர் வெளியிட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இருவரும் தங்களுக்கிடையேயான உறவு குறித்து பேசுவதுபோன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது.

“வெறும் ஃபிரண்ட்ஷிப் தான் பெட் வரைக்கும் போகுமா? False Hope கொடுத்திருக்கீங்க” என்று வஹிதா கூறுவதாகவும், அதற்கு முத்துக்குமரன் “இதுக்கு என்ன Closure?” என்றும், “நான் எப்பயாவது தப்பா நடந்திருக்கேனா? நான் எப்பயாவது Misbehave பண்ணிருக்கேனா?” என்றும் கேட்பதாகவும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், “ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” என்று வஹிதா கேட்பதாகவும், “நீ பார்ட் டைம் பாய் ஃபிரெண்டா இருக்கச் சொல்லி சீரியஸாகக் கேட்டியா?” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும் ஆடியோவில் கூறப்படுகிறது.

“Scam Winners…” – பார்வதி பதிவு!

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளரான பார்வதி, தனது Instagram Story-யில் முத்துக்குமரனை விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “This BB Tamil S8 title winner only spoke up to give us a red card, right? LOL. Good selection! The scam winners of BB and their so-called ‘good person’ image-building” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, “Scam Winners” மற்றும் “good person image-building” போன்ற வார்த்தைகளை பார்வதி பயன்படுத்தியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பார்வதியின் இந்தப் பதிவு, முத்துக்குமரன் – வஹிதா அக்தர் விவகாரம் தொடர்பான விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here