தி.மு.க கூட்டணி வேட்பாளராக த.வெ.க. ஆதரவு நிலையெடுத்து அமைச்சரவையிலும் இடம்பெற்ற முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஷாஜகான், தி.மு.க. தலைமையை சீண்டியிருக்கிறார். இதற்கு அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர் சூடாக பதிலளித்து இருப்பதுதான் ஹாட் டாபிக்!
Source link
