Home சினிமா பொங்கலுக்கு  "ஜனநாயகன்" ரிலீஸ் இல்லை: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் 

பொங்கலுக்கு  "ஜனநாயகன்" ரிலீஸ் இல்லை: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் 

0




விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை ஜன. 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version