Home சினிமா கிடைத்தது சென்சார் சர்டிபிகேட்:சிவகார்த்திகேயன் பராசக்தி நாளை ரிலீஸ்

கிடைத்தது சென்சார் சர்டிபிகேட்:சிவகார்த்திகேயன் பராசக்தி நாளை ரிலீஸ்

0




நீண்ட இழுபறிக்கு பிறகு பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி நாளை சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version