
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்புகளை நாடி வருகின்றனர். அதே போன்று ஹோட்டல்களும் விறகு வைத்து சமைக்க தொடங்கி உள்ளனர். இதனால், கரெண்ட் அடுப்பு மற்றும் விறகுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
Source link



