
திரைப்படங்களைக் காதுகேளாத மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அனைத்துத் திரைப்படங்களிலும் சப்டைட்டில் மற்றும் ஆடியோ விவரிப்பு (Audio Description) வசதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
Source link
இனி திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
Date:



