back to top
19.1 C
London
Saturday, September 19, 2026
No menu items!
Homeசினிமா

சினிமா

spot_imgspot_img

இசையமைப்பாளர் இளையராஜா 83-வது பிறந்தநாள்: ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து 

83வது பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மநீம கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். Source link

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 … விஷ்ணுவின் விருப்பத்தை நிறைவேற்றிய நடுவர்கள்..! 

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சிறுவன் விஷ்ணு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மழலைக்குரலைக் கேட்டு மயங்கிய நடுவர்கள் அவனின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர்.  Source link

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு..! 

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. Source link

தனுஷ் ரசிகர்களுக்கு ஷாக்!. ராஜாவுடன் இணைந்த மாரி..!

பைசன் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்கப்போவதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img