back to top
24 C
London
Friday, August 14, 2026
No menu items!
Homeஅரசியல்பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: யார் யாருக்கு எந்த தொகுதி லிஸ்ட்...

பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: யார் யாருக்கு எந்த தொகுதி லிஸ்ட் இதோ  – Kumudam

Date:

Related stories

மீனவர்களை விடுவிக்கக்கோரி… ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்..! – Kumudam

மீனவர்களை விடுவிக்கக்கோரி... ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்..! - Kumudam...

“எங்கிட்ட எங்க கேட்டாங்க?” … மேயர் பிரியா Vs தவெக அரசு..! – Kumudam

தவெக அரசுக்கும் மேயர் பிரியாவுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வரும்...

அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்…… வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்! – Kumudam

அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்...... வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!...

அனுபமாவின் காதல் தோல்வி… அந்த நடிகர் யார்? – Kumudam

அனுபமாவின் காதல் தோல்வி... அந்த நடிகர் யார்? - Kumudam...

அதிமுக ‘Party Fund’ பொறுப்புகளை கவனித்த … தவெக எம்எல்ஏ? – Kumudam

தவெக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு...
spot_imgspot_img



தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அதிமுக, திமுக தலைமையில் இரு அணிகளும். தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் வேட்பாளர் தேர்வு பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே விருப்பமனுவை பெற்ற அதிமுக. வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி முடித்து இருக்கிறார். கூட்டணி கட்சிகள் போக 170 தொகுதிகளில் களமிறங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு கட்டமாக எடப்பாடி வெளியிட்டார். இதே போன்று பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளான்று அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். 15 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்றைய தினம் வெளியாகும் என தெரிகிறது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் களமிறங்க உள்ளார். எஸ்.பி.வேலுமணி, தொண்டமுத்தூர், தங்கமணி – குமாரபாளையம், சி.வி.சண்முகம் – மயிலம், டி.ஜெயக்குமார் – ராயபுரம், பா.வளர்மதி-ஆயிரம் விளக்கு, உதயகுமார் – திருமங்கலம், சி.விஜயபாஸ்கர்-விராலிமலை  என 15 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here