back to top
19.6 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeசினிமாஆகஸ்ட் 28 OTT ரிலீஸ்: தமிழ் முதல் ஹாலிவுட் வரை குவியும் புதிய படங்கள் &...

ஆகஸ்ட் 28 OTT ரிலீஸ்: தமிழ் முதல் ஹாலிவுட் வரை குவியும் புதிய படங்கள் & Webseries! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


அதன்படி, மலையாளப் படமான ‘iNobody’ Hotstar-லும், தமிழ்ப் படங்களான ‘Anbe Diana’ SonyLIV-லும், ‘Lurk’ Sun NXT-லும், ‘Newton’s 3rd Law’ ETV Win-லும் வெளியாக உள்ளன. மலையாளத்தில் ‘Pluto’ Saina Play தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இந்தியில் ‘Babita Singh Reporting’ Prime Video-வில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் ‘Michael’ Hotstar-லும், ‘Better Man’, ‘The Last Sunrise’, ‘Find Your Friends’ ஆகியவை Prime Video-விலும் வெளியாக உள்ளன. மேலும் ‘The Last Salute’, ‘The Whisper Man’, ‘The Alto Knights’ உள்ளிட்ட படங்கள் Netflix தளத்தில் வெளியாகின்றன. ‘Desert Warrior’ Hulu-விலும், ‘Hungry’ Lionsgate Play-லும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.

வெப் சீரிஸ் ரசிகர்களுக்காகவும் பல புதிய தொடர்கள் காத்திருக்கின்றன. ‘Adults’ சீசன் 2 Hulu-விலும், ‘Dark Matter’ சீசன் 2 Apple TV-யிலும் வெளியாகிறது. Netflix தளத்தில் ‘Secret Woman’, ‘MouseTrap’, ‘Beauty in Black’ சீசன் 3, ‘The Early Spring’, ‘Death of the Pastor’s Wife’, ‘Four Hands Two Sonatas’ உள்ளிட்ட தொடர்கள் வெளியாக உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனால் ஆகஸ்ட் 28-ம் தேதி ஓடிடி ரசிகர்களுக்கு பல மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுடன் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாத நாளாக அமைய உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here