Home அரசியல் முதலமைச்சரின் காஸ்ட்யூமை கவனிச்சங்களா ? சீக்ரெட் என்னவாக இருக்கும் ? – Kumudam

முதலமைச்சரின் காஸ்ட்யூமை கவனிச்சங்களா ? சீக்ரெட் என்னவாக இருக்கும் ? – Kumudam

0


முதலமைச்சரின் விஜய்யின் வெள்ளிக்கிழமை சென்டிமென்ட் பின்னணியில் இருப்பது, ஃபேஷனா? சென்டிமென்டா? ஜோதிடமா? ஆடி மாதம் அதிலும் வெள்ளிக்கிழமை என்றால், அம்மன் டாபிக் என்பதையும் தாண்டி “வெள்ளிக்கிழமை என்றாலே மினுமினு பட்டில் மின்னலாக முதலமைச்சர் விஜய் உலாவருவது ஃபேஷனா? இல்லை ஜோதிட சென்டிமென்டா?” என்று முதலமைச்சரின் வெள்ளிக்கிழமை  சென்டிமென்ட் குறித்துதான்  அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் பளிச் என்று   பட்டு வேட்டி பட்டு சட்டையுடன்   ஆஜாராகி வருகிறார்,  முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரத்தின் போது வெள்ளைச் சட்டை மற்றும் சந்தன கலர் பேண்ட் லுக்கில் சுற்றி வந்த விஜய், முதலமைச்சராக பதவியேற்ற போது யாரும் எதிர்பாராத  வகையில் தனது நெற்றியில் அரகஜா திலகம்  இட்டுகொண்டு, கோட் சூட் லுக்கில் குயிக் சேஞ்சுடன் தோன்றினார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version