back to top
16.2 C
London
Thursday, August 6, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதமிழ்நாடு பட்ஜெட் 2026–27: முதலமைச்சரின் தாய்மாமன் சீர்......இவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடா? - Kumudam

தமிழ்நாடு பட்ஜெட் 2026–27: முதலமைச்சரின் தாய்மாமன் சீர்……இவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடா? – Kumudam

Date:

Related stories

பட்ஜெட்டிற்கு “பூஜ்ஜியம் மார்க்” … தவெகவை சாடிய உதயநிதி…! – Kumudam

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த...

ஆன்லைனில் மது முன்பதிவா? டாஸ்மாக் திட்டத்துக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு! – Kumudam

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட நேரம்...

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…..இனி சரக்கு வாங்க க்யூ தேவையில்லை! – Kumudam

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட நேரம்...
spot_imgspot_img


தமிழக சட்டமன்றத்தில் 2026–27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் சீர் திட்டம்’ குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.

தமிழக பாரம்பரிய மரபை போற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதோடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியை கௌரவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ‘அண்ணனின் சீர் திட்டம்’ கீழ் பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here