முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, தமிழக அரசியல் சூழல், நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பரபரப்பான விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, குமுதம் டிஜிட்டல் பிரிவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இந்த நேர்காணலில் தற்போதைய அரசியல் நிலவரம், விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள், திரையுலக பிரபலங்களின் அரசியல் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்துகளை குஷ்பு விரிவாக பகிர்ந்துள்ளார்.
இந்த முழு பிரத்யேக பேட்டியை விரைவில் குமுதம் டிஜிட்டல் தளங்களில் காணலாம்.
முழு வீடியோவை காண: https://youtu.be/Dc5n6Va9GIU?si=DU2LwEB_-glmFkHR
