‘ஜன நாயகன்’ வெளியீடு… திரையரங்குகளில் திருவிழா; முதல் நாளே குவிந்த திரைப்பிரபலங்கள்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle
விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் காட்சியை காண திரைப்பிரபலங்களும் திரையரங்குகளுக்கு வருகை தந்ததால் உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.