Home சினிமா Raghu Thatha: இந்தி மொழிக்கு எதிரானதா ‘ரகு தாத்தா’.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Raghu Thatha: இந்தி மொழிக்கு எதிரானதா ‘ரகு தாத்தா’.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

0




'ரகு தாத்தா' இந்தி திணிப்பு குறித்து பேசுவதால், கீர்த்தி சுரேஷை குறிவைத்து ஒருசிலர் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால் 'ரகு தாத்தா' திரைப்படம் இந்தி திணிப்பு குறித்து மட்டும் பேசுவதாகவும், இந்தி மொழியை தவறாக விமர்சிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version