back to top
27.2 C
London
Saturday, August 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை வெட்ட முயற்சி- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி - Kumudam

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை வெட்ட முயற்சி- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி – Kumudam

Date:

Related stories

கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்… ஹைலைட்டான திரிஷா!

முதலமைச்சர் விஜய் முதன் முதலில் சுதந்திர தின விழாவில் குடியேற்றுவது...

"தமிழன்டா எந்நாளும்" – சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று(ஆகஸ்ட் 10) முக்கிய தீர்மானமாக...
spot_imgspot_img



சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணை வெட்ட முயன்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அயனாவரம் கே.எச்.சாலையில் இளம்பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வீட்டுக்கு செல்வது போல் தெரிகின்றன. அந்த நேரத்தில் ஒருவர் வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக  வெட்டிய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே இதை தடுக்க முயன்ற அந்த இளம் பெண்ணுக்கும் கையில் வெட்டு விழுந்தது.மேலும் உயிருக்கு பயந்து அந்த இளைஞர் தன்னுடன் வந்த இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ரத்த காயங்களுடன் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தெனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here