Home தமிழ்நாடு சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

0




சென்னை விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதல், விமானங்கள் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக காற்றின் வேகம் தரையின் ஈரப்பதத்தை பொறுத்து தரை இறக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version