
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
Source link
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி புகழாரம்
Date:



