Home சினிமா சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தொடங்கிய புதிய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – ராதிகா பங்கேற்பு..! –...

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தொடங்கிய புதிய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – ராதிகா பங்கேற்பு..! – Kumudam

0



தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கினர்

புதிய தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

கவுரவத்தலைவர்கள் திரு.சத்யஜோதி தியாகராஜன், திருமதி ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சின்னத்திரை தயாரிப்பாளர்கள்ளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள், 

தலைவர்- உதயசங்கர் 
பொதுச்செயலாளர் – ராஜவேலு

பொருளாளர்- A.குருபரன்

துணைத்தலைவர்கள் –
கவிதாபாரதி
K திருஞானம்

இணைச் செயலாளர்கள் –
S.சாய் கணேஷ்பாபு
R.ஹேமச்சந்திரன்

செயற்குழு உறுப்பினர்கள்- 
R.A.S.நாராயணன் 
அனில்குமார்
குஷ்மாவதி
M.பரமேஷ்வர்
லட்சுமிகாந்த்
மலர்விழி 
ஜான் ஜேக்கப்
அருண் ராமசாமி

சின்னத்திரை கலைஞர்களுக்கான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  கவுரவத்தலைவர்கள் திரு.சத்யஜோதி தியாகராஜன், திருமதி ராதிகா சரத்குமார் உட்பட தலைவர், பொருளாளர், துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version