back to top
20.8 C
London
Thursday, August 13, 2026
No menu items!
Homeஅரசியல்அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு  -...

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு  – Kumudam

Date:

Related stories

போற இடமெல்லாம் கண்ணிவெடியா ? … செபாவின் எம்எல்ஏ பதவிக்கு செக் வைக்கும் தவெக!

தவெக அரசு செந்தில்பாலாஜியை துரத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது அவருடைய...

என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?… சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது,...
spot_imgspot_img



தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. 

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக தரப்பில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளில், அமமுக 11 தொகுதிகளில், தமாகா 5 தொகுதிகளில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில்  எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹள்ளி-கே.பி.முனுசாமி, திண்டுக்கல் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் – நத்தம் விஸ்வநாதன், தொண்டாமுத்தூர் – எஸ்பி.வேலுமணி, குமாரபாளையம் -பி.தங்கமணி, ராயபுரம்-டி.ஜெயக்குமார், 

மைலம் – சி.வி.சண்முகம், மதுரை மேற்கு செல்லூர் கே.ராஜு, பாலக்கோடு – கே.பி.அன்பழகன், அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர். சிட்டிங் எம்எல்ஏக்கள் 16 பேருக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 வேட்பாளர் பட்டியலில் 20 முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here