back to top
29.8 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeஉலகம்காதலரை கரம்பிடித்தார் அமெரிக்க இரட்டையர் பெண்... 3 ஆண்டுகளுக்குப் பின் திருமண செய்தியை வெளியிட்ட அபி...

காதலரை கரம்பிடித்தார் அமெரிக்க இரட்டையர் பெண்… 3 ஆண்டுகளுக்குப் பின் திருமண செய்தியை வெளியிட்ட அபி ஹென்செல்… – Kumudam

Date:

Related stories

என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?… சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது,...

FAIR DELIMITATION: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு...

என்னது “மன்மத நன்றி”யா?… வைரலாகும் தவெக எம்.எல்.ஏ வீடியோ..!

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷின்...

ஹூட்டிங்கின்போதே இறந்த தாய்.. ஷூட்டிங்கை தொடர்ந்த ராதிகா… நெகிழ்ந்த சூர்யா..!

நடிகை ராதிகா சரத்குமார் தனது தாயார் கீதா ராதாவின் மறைவுச்...
spot_imgspot_img


அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவரான அபி ஹென்செல் தனது காதலரான ஜோஷ் பவுலிங்கை கரம் பிடித்த செய்தியை 3 ஆண்டுகளுக்கு பின் அறிவித்துள்ளார். 

உலகில் மிகவும் பிரபலமான அபி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.  1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் பங்கேற்றபின் அபி ஹென்செல் பிரபலமானார்கள். 

இரட்டையர்களான அபி ஹென்சலுக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உண்டு.  

தனித்துவமான வாழ்க்கையின் மூலம் இவர்கள் அனைவரையும் ஈர்க்கின்றனர். இருவரும் தனித்தனியாக எழுதுதல், படித்தலில் ஈடுபடுகிறார்கள். அதே போலவே இருவரும் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது காதலரான அமெரிக்க ராணுவ வீரர் ஜோஷ் பவுலிங்கை அபி ஹென்செல் திருமணம் செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டு தனது திருமண செய்தியை முதல் முறையாக அறிவித்துள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here