back to top
18.7 C
London
Sunday, September 27, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஅமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாவிருது: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புக்கு திருவிக விருது: தமிழக அரசு அறிவிப்பு ...

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாவிருது: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புக்கு திருவிக விருது: தமிழக அரசு அறிவிப்பு  – Kumudam

Date:

Related stories

பதிவை மாற்றிப் போட்டு மாட்டிக்கொண்ட மின்சாரத்துறை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு...

ரத்த வெள்ளத்தில் நானி… ‘தி பாரடைஸ்’ எப்படி இருக்கு?

நானியின் அதிரடி ஹீரோயிஸம், ரத்தம் தெறிக்கும் சண்டைகள், இருள் சூழ்ந்த...

ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர்.. ஈரானை வம்புக்கு இழுத்த டிரம்ப்..!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக...
spot_imgspot_img


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும்.  தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும். எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு பாரதியார் விருது வழங்கப்படும்.

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்படும். கி.ஆ.பெ. விசுவநாதன் விருது சு.செல்லப்பாவுக்கும், விடுதலை விரும்பிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படும்.

அய்யன் திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனாருக்கும், அம்பேத்கர் விருது விசிக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வனுக்கும் வழங்கப்படும். விருதாளர் அனைவருக்கும் 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தன்று விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பிக்கிறார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here