Home தமிழ்நாடு குடியரசு தினவிழா, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்க தடை 

குடியரசு தினவிழா, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்க தடை 

0




ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. பாதுகாப்பு பணியில்  7,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version