Home உலகம் காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்… 6 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்… 6 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

0




இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஷெஜாயா பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு ஐநாவால் நடத்தப்படும் பள்ளியை ராணுவம் சிறைபிடித்த நிலையில், பள்ளியின் உள்ளே ஏராளமான ஆயுதங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version