back to top
12.9 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeசினிமாமுறிந்த நட்பு : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'UN FOLLOW' செய்த நடிகை ஸ்ருதி ஹாசன் ...

முறிந்த நட்பு : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘UN FOLLOW’ செய்த நடிகை ஸ்ருதி ஹாசன்  – Kumudam

Date:

Related stories

விசில் vs இரட்டை இலை… தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின்...

ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்......

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...
spot_imgspot_img



திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்களை பயன்படுததி வருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை திரையுலகினர் வழக்கம் கொண்டுள்ளனர். 

அந்த வகையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 24.1 மில்லியன் FOLLOWERS இருக்கிறார். அதே போல ஸ்ருதி ஹாசன் 4647 பேரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை  FOLLOW செய்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் FOLLOW செய்து பக்கங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒருவர். 

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன்  ‘UN FOLLOW’  செய்து இருக்கிறார்.  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கும் இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் FOLLOWERS இருக்கிறார்கள். இவர் 92 பேரை மட்டும் FOLLOW செய்து வருகிறார். அதில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒருவர். 

இன்ஸ்டாகிராமில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜை  ‘UN FOLLOW’  செய்து இருந்தாலும், அவர் ஸ்ருதி ஹாசனை FOLLOW செய்து வருகிறார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here