back to top
16.1 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeசினிமா'பார்டர் 2' திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை: சன்னி தியோல் ரசிகர்கள் கவலை...

‘பார்டர் 2’ திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை: சன்னி தியோல் ரசிகர்கள் கவலை – Kumudam

Date:

Related stories

வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! – பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின்...

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்… வெல்லப்போவது யார்? – Kumudam

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்... வெல்லப்போவது யார்?...
spot_imgspot_img



இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் ‘பார்டர் 2’ திரைப்படம் நேற்று தினம் வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘பார்டர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் பார்டர் 2 திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இதே போன்ற காரணத்திற்காக கடந்த மாதம் வெளியான ரன்வீர் சிங் உடைய ‘துரந்தர்’ திரைப்படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டு இருந்தது. வளைகுடா நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. பார்டர் 2 படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் படத்தின் வசூல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பார்டர் 2 திரைப்படம் வெளியாகத்தால், சன்னிதியோல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here