Home சினிமா பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா லெஸ்பியனா?: 26-ம் தேதி திருமணம் முன்பு பரபரப்பு, ரசிகர்கள் அதிர்ச்சி ...

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா லெஸ்பியனா?: 26-ம் தேதி திருமணம் முன்பு பரபரப்பு, ரசிகர்கள் அதிர்ச்சி  – Kumudam

0



காக்டைல் 2 என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ஷாகித் கபூர் நடிக்கிறார். இத்திரைபடத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சனோன் நடிக்க உள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் என இருவரும் படத்தில் லெஸ்பியனாக நடிப்பதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த தகவல் தற்போது மொத்த பாலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பான் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லெஸ்பியனாக நடிக்க முடிவெடுத்துள்ளது மிகவும் தைரியமான முடிவு என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.  இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறும் என்றும் கூறி  வருகிறார்கள். ஆனால் லெஸ்பியன் கதாபாத்திரம் குறித்து  படக்குழு தரப்பில் இருந்து எந்த  தகவலும் வரவில்லை.

படப்பிடிப்பு: இது மட்டும் இல்லாமல் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா லெஸ்பியனாக நடிக்கிறார் பான் சினிமாவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. 

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. அதேபோல் மார்ச் மாதம் 4ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லெஸ்பியானாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிரிச்சையை ஏற்படுத்தி உள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version