கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி, அது பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டது என இன்றைய எபிசோடில் விளக்கம் அளிக்கிறார்.
Source link
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Source link