back to top
20 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeஅரசியல்சட்டமன்ற தேர்தல் தவெக முன்னிலை : உதயநிதி, துரைமுருகன், கே.என்.நேரு, பி.டி.ஆர்,. சீமான் பின்னடைவு -...

சட்டமன்ற தேர்தல் தவெக முன்னிலை : உதயநிதி, துரைமுருகன், கே.என்.நேரு, பி.டி.ஆர்,. சீமான் பின்னடைவு – Kumudam

Date:

Related stories

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...

வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! – பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின்...

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...
spot_imgspot_img



ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்க வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று 62 மையங்களில் எண்ணப்படுகிறது. முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது. தவெக 65,  திமுக 49 தொகுதிகளிலும், அதிமுக 42 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இருந்த போதிலும், திமுக மூத்த அமைச்சர்கள் மூவர் தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உதயநிதி,  காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், திருச்சி மேற்கில் போட்டியிட்ட கே.என்.நேரு, மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பின்னட சந்தித்துள்ளனர். 

இதே போன்று காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்க முதலே பின்னடவை சந்தித்து வருகிறார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் முன்னிலை பெற்றுள்ளார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here