back to top
13.8 C
London
Saturday, October 17, 2026
No menu items!
Homeசினிமாசர்ச்சையில் சிக்கிய நயன்தாரா... கொதிப்பில் தமிழ் சூப்பர்ஸ்டார்ஸ் ரசிகர்கள்..!

சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா… கொதிப்பில் தமிழ் சூப்பர்ஸ்டார்ஸ் ரசிகர்கள்..!

Date:

Related stories

spot_imgspot_img




நடிகை நயன்தாரா திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்பதைத் தவிர்த்து வரும் நிலையில், நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது. அதிலும், யஷ் தனக்கு போன் செய்து அழைத்ததால்தான் நிகழ்ச்சிக்கு வந்ததாக நயன்தாரா பேசியிருப்பது தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here